Derek Prince Ministries India
Blessing Or Curse You Can Choose - Tamil
Blessing Or Curse You Can Choose - Tamil
Couldn't load pickup availability
எவ்வித சக்திகள் நாளுக்கு நாள் உங்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அறிவீர்களா
நீங்கள் அடிக்கடி நோயினாலும், வறுமையினாலும், முறிந்த உறவுகளினாலும் தாக்கப்படுகிறீர்களா? அல்லது விபத்துக்கள் மீண்டும் மீண்டும் வியக்கத்தகுந்த முறையில் தொடர்ந்து ஏற்படுகிறதா? சிலர் மாத்திரம் ஏன் வெற்றி ஏணியில் வேகமாய் விரைந்து செல்கின்றனர் என வியந்து போகிறீர்களா?
இரு சக்திகள் உங்கள் வாழ்வில் செயல்படுகின்றன என டெரிக் பிரின்ஸ் கூறுகிறார் : ஆசீர்வாதங்களும் சாபங்களும். ஒன்று நன்மையானது; மற்றது தீங்கிழைப்பது. தேவனுடைய சிலாக்கியங்களை அனுபவிக்கவும் சாபங்களின் தாக்குதல்களிலிருந்து விடுபடவும் இச்சக்திகள் எவ்வாறு செயல்படுகின்றன என புரிந்துகொள்ள வேண்டும்.
சாபம் என்பது கடந்த காலத்திலிருந்து தொடரும் ஒரு முட நம்பிகையன்று. இந்நூலின் முலம் அநேகர் சந்தர்ப்பதினால் தாங்கள் தாக்கப்படவில்லை என்றும் அதிலிருந்து விடுபடக்கூடும் என்றும் கண்டுள்ளனர். பிரச்சனை கடந்த தலைமுறையிலிருந்து தொடரும் ஓர் சாபமாயிருக்கலாம். பிரின்ஸ் சாபத்தை இனம் கண்டு கொண்டு அதிலிருந்து விடுபட்டு தேவ ஆசீர்வாதத்திற்குள் வருவது எவ்வாறு என்று கூறுகிறார்.
Share

