Skip to product information
1 of 2

Derek Prince Ministries India

Burial By Baptism - Tamil

Burial By Baptism - Tamil

Regular price Rs. 20.00
Regular price Sale price Rs. 20.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Type
கிறிஸ்தவ ஞானஸ்நானத்தை
குறித்த ஓர் வேதாகம பகுப்பாய்வு

தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானத்தின் தன்மை மற்றும்
நோக்கத்தை குறித்து ஒரு புலவரின் விளக்கம் இது.
காலத்துக்கேற்ற, செயல்முறை எச்சரிக்கைகளுடன்
எழுதப்பட்டது. டெரிக் பின்வரும் தலைப்புகளை
குறித்து எழுதுகிறார்.

  • தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானம் நேரிடையாக இரட்சிப்புடன் தொடர்புடையதா?
  • ஞானஸ்நானம் இயேசுவின் நாமத்தில் மட்டும் தான் கொடுக்கப்பட வேண்டுமா ?
  • இப்போதனையின் ஒன்பது விளைவுகள் ஆராயப்பட்டு, முன்வைக்கப்பட்டுள்ளன.
  • உபதேசம் எவ்வாறு நிறுவப்படுகிறது?
  • நீங்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டுமா?
  • முக்கிய விஷயம்: அடக்கமும் உயிர்த்தெழுதலும்
"...புதிய ஏற்பாட்டின் கிறிஸ்தவர்கள், ஒரு வாய்மொழி
வடிவமைப்பை விட, இன்றியமையாத ஓர் தனிப்பட்ட
அனுபவத்தை குறித்தே அக்கறைக் கொண்டார்கள்."
View full details