1
/
of
2
Derek Prince Ministries India
Faith To Live By - Tamil
Faith To Live By - Tamil
Regular price
Rs. 150.00
Regular price
Sale price
Rs. 150.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
வாக்குத்தத்தங்கள், விசுவாசத்தின் செயற்பாடு, விசுவாசத்தின் ஆற்றல் போன்றவற்றைப்பற்றிய நுண்ணறிவை இந்நூல் வழங்குகிறது.
விசுவாசம் என்றால் என்ன? நடைமுறையில் என் விசுவாச வாழ்க்கையை வாழ்வது எவ்வாறு? என் விசுவாசத்தை வர்த்திக்கச் செய்வது எவ்வாறு போன்ற கேள்விகளுக்கு டெரிக் இங்கு பதிலளிக்கிறார்.
“நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” I யோவான் 3:4
தேவனில் உங்கள் விசுவாசத்தைக் கட்டியெழுப்பும் வழிமுறைகளை இந்நூலில் கண்டு கொள்ளலாம். இயலாமையை மேற்கொள்ளும் வல்லமையை உனக்கு வழங்கும், விசுவாசம் நிறைந்த வாழ்க்கையின் வாக்குத்தத்தங்களை, வசன ஆதாரத்துடன் எளிய முறையில் பெற்றுக் கொள்ள வாழ்வளிக்கும் விசுவாசம் என்னும் நூல் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் உறுதுணையாக இருக்கும்.
Share

