Derek Prince Ministries India
Fatherhood - Tamil
Fatherhood - Tamil
Couldn't load pickup availability
“நான் யார்” என்ற அடையாளமின்மை இன்று ஒரு நிதர்சனமான பிரச்சனை
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இருக்கும் முறிந்த உறவுகள் ஓர் அடையாள நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
இப்புத்தகத்தில், தேவன் தந்தையாக நம்முடன் கொண்டிருக்கும் உறவை குறித்து டெரிக் விளக்குகிறார். மனித தந்தைத்துவம் அந்த உறவை பிரதிபலிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், தந்தைத்துவம் தேவனை ஒரு மனிதன் பிரதிபலிக்க செய்யும் மிக உச்ச கட்ட தன்மை ஆகும். இது ஒரு மனிதனின் மிக உயர்ந்த சாதனை.
ஒரு நல்ல தந்தை, கிறிஸ்துவின் மூன்று முக்கிய ஊழியங்களைப் பிரதிபலித்து நடப்பார் - ஆசாரியனாக, தீர்க்கதரிசியாக மற்றும் ராஜாவாக.
இன்று தகப்பன்மார் பொறுப்பை ஏற்கத் தயாரா? தங்கள் குடும்பங்களுக்காக
தந்தையர்களின் தீர்மானம் தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்!
Share

