Derek Prince Ministries India
Final Judgement - Tamil
Final Judgement - Tamil
Couldn't load pickup availability
ஆகையால்...மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக. - எபிரெயர் 6:1-2
இந்த அடிப்படைக் கோட்பாடுகளில் கடைசியானது வரலாற்றில் தேவனுடைய நியாயத்தீர்ப்புகளையும், நாம் காலத்திலிருந்து நித்தியத்திற்குச் செல்லும்போது நம்மை எதிர்கொள்ளும் நியாயத்தீர்ப்புகளையும் குறிக்கிறது. தேவனுடைய நியாயத்தீர்ப்பில் ஐந்து கோட்பாடுகள் உள்ளன, அவை அனைத்தும் ரோமரின் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன. இந்த கையேடு நித்தியத்தில் நியாயத்தீர்ப்பின் நான்கு முக்கிய, தொடர்ச்சியான காட்சிகளை ஆராய்கிறது:
கிறிஸ்துவின் நியாயாசனம்
இஸ்ரேலின் நியாயத்தீர்ப்பு
புறஜாதி தேசங்களின் நியாயத்தீர்ப்பு
பெரிய வெள்ளை சிங்காசன தீர்ப்பு
இந்த நான்கு நியாயத்தீர்ப்புகளின் தனித்துவமான அம்சங்களை ஆராய்ந்து, அவற்றில்-யார், என்ன மற்றும் ஏன் என்பவைகளில்-டெரிக் அங்கு மறைந்திருக்கும் பொக்கிஷங்களை கொடுக்கிறார்.
Share

