Skip to product information
1 of 2

Derek Prince Ministries India

Foundations For Life - Tamil

Foundations For Life - Tamil

Regular price Rs. 440.00
Regular price Sale price Rs. 440.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Material
வாழ்விற்கு அடித்தளங்கள் என்ற இந்த நூல்,
உறுதியான, சமநிலையுள்ள, ஆவியினால் நிரப்பப்பட்ட
ஒரு வாழ்க்கையை நீங்கள் நடத்துவதற்குத் தேவையான
அனைத்தையும் உங்களுக்குத் தருகிறது.

டெரிக் பிரின்ஸ், ஐம்பது ஆண்டுகளாக, வேதத்தை அடிப்படையாக கொண்ட போதனை மற்றும் கிரேக்க, எபிரெய மூல மொழிகளில் வேதத்தை ஆராய்ந்ததின் அடிப்படையிலும், கிறிஸ்தவ விசுவாசத்துக்கான
அடித்தளங்களை மிக தெளிவாக விளக்குகிறார். இரட்சிப்பு, ஞானஸ்நானம்,
பரிசுத்த ஆவியானவர், கைகளை வைக்குதல், விசுவாசியின் உயிர்த்தெழுதல் மற்றும் நித்திய நியாயத்தீர்ப்பை அவர் விளக்குகிறார்.

வாழ்விற்கு அடித்தளங்கள்
  • எல்லா விசுவாசிகளுக்கும் அத்தியாவசியமான அடித்தளம்
  • தலைவர்களுக்கு போதனைக்கான சிறந்த கையேடு
  • புதிய கிறிஸ்தவர்களுக்கு எளிதாக புரிந்துக்கொள்ளக்கூடிய வழிகாட்டி.
  • அலோசனை அளித்தல், சாட்சி பகருதல் மற்றும் ஊழியத்துக்கு மிக பயனுள்ள கருவி
வாசகர்கள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வடிவமைப்பில்:
  • விரிவான தலைப்புகளின் அட்டவணை
  • இப்புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வேத வசனங்களின் முழு அட்டவணை
View full details