1
/
of
2
Derek Prince Ministries India
God's Medicine Bottle - Tamil
God's Medicine Bottle - Tamil
Regular price
Rs. 70.00
Regular price
Sale price
Rs. 70.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
டெரிக் பிரின்ஸ் தனக்கு ஏற்பட்ட சரும
நோயிலிருந்து எவ்வாறு சுகம் பெற்றார்
என்பதைக் கூறி அதன் மூலம் நீங்களும் சரீர
சுகத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என
விளக்குகிறார்.
"என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி;
என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.
அவைகள் உன் கண்களை விட்டுப்
பிரியாதிருப்பதாக; அவைகளை உன்
இருதயத்துக்குள்ளே காத்துகொள்.
அவைகளைக் கண்டு பிடிக்கிறவர்களுக்கு
அவைகள் ஜீவனும் ஆரோக்கியமுமாம்."
"உடலுக்கெல்லாம் ஆரோக்கியமாம்" என்னும்
வாசகம் என்னைக் கவர்ந்தது.
'உடலுக்கெல்லாம்' என்பதில் முழு உடலும்
அசிங்கியுள்ளது. உடலுக்கெல்லாம் ஆரோக்கியம்
என்றால், நோய்க்கே இடமில்லை என்று
அர்த்தமாகும். இதைத்தான் தேவன் எனக்கு
வாக்களித்தார்.
நோயிலிருந்து எவ்வாறு சுகம் பெற்றார்
என்பதைக் கூறி அதன் மூலம் நீங்களும் சரீர
சுகத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என
விளக்குகிறார்.
"என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி;
என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.
அவைகள் உன் கண்களை விட்டுப்
பிரியாதிருப்பதாக; அவைகளை உன்
இருதயத்துக்குள்ளே காத்துகொள்.
அவைகளைக் கண்டு பிடிக்கிறவர்களுக்கு
அவைகள் ஜீவனும் ஆரோக்கியமுமாம்."
"உடலுக்கெல்லாம் ஆரோக்கியமாம்" என்னும்
வாசகம் என்னைக் கவர்ந்தது.
'உடலுக்கெல்லாம்' என்பதில் முழு உடலும்
அசிங்கியுள்ளது. உடலுக்கெல்லாம் ஆரோக்கியம்
என்றால், நோய்க்கே இடமில்லை என்று
அர்த்தமாகும். இதைத்தான் தேவன் எனக்கு
வாக்களித்தார்.
Share

