God's Plan For Your Money - Tamil
God's Plan For Your Money - Tamil
Regular price
Rs. 30.00
Regular price
Sale price
Rs. 30.00
Unit price
/
per
நமது பணம் குறித்து நமக்கு தேவ திட்டம்
இல்லையாயின் பெரும்பாலான வாழ்க்கை அவரின்
கட்டுப்பாட்டில் இல்லை என்றுதான் அர்த்தம்.
உன் பொருளாதாரம் முதல், உன் வாழ்வின்
அனைத்துப் பகுதியின் மேலும் தேவ திட்டம் உள்ளது.
நீ தேவனுடைய பரிபூரணத்திலும் ஆசீர்வாதத்திலும்
வாழும்படி, வேதத்தின் அடிப்படையில் உன் பணத்தை
எப்படி செலவழிக்க வேண்டும் என்பதை டெரிக்
இந்நூலில் தெரிவிக்கிறார்.
நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் தற்கால வாழ்க்கை
நெறியில் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது.
நம்முடைய பணம் குறித்த தேவ திட்டம் நமக்கு
இல்லையாயின், பெரும்பாலான வாழ்க்கை அவரின்
கட்டுப்பாட்டில் இல்லை என்றுதான் அர்த்தம்.
வாழ்வின் மற்றப் பகுதிகளின் பாதிப்பு
இதனடிப்படையில் தான் உள்ளது.