Derek Prince Ministries India
Life Changing Spiritual Power - Tamil
Life Changing Spiritual Power - Tamil
Couldn't load pickup availability
ஆறு நூல்களின் தொகுப்பு
தனிப்பட்ட ஆய்வுக்காக கேள்விகள் மற்றும் பதில்கள் உட்பட
தெய்வீக பரிமாற்றம்
சுவிசேஷத்தின் முழு செய்தியும் ஒரு சரித்திர சம்பவத்தில் சுழல்கிறது: சிலுவையில் இயேசுவின் தியாக மரணம்.
சாபத்திலிருந்து ஆசீர்வாதத்திற்கு கடந்து வருதல்
சாபங்கள் எங்கிருந்து வருகின்றன, அவைகள் எவ்வாறு செயல்படுகின்றன, அவைகளிலிருந்து விடுபட்டு தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்களை அனுபவிப்பமு எவ்வாறு என்பதை இங்கு காணலாம்.
உங்களில் உள்ள தூய ஆவியானவர்
இந்நூல் உங்களை பரிசுத்த ஆவியின் உதவியுடன் தேவனுடன் நெருங்கிய உறவு கொள்ள உதவக் கூடிய பகுதி.
தேவனின் மருந்துப் புட்டி
நோய்களை மேற்கொண்டு ஆரோக்கியத்துடன் வாழ உதவக்கூடிய தேவனுடைய வார்த்தையின் ஆற்றலை அனுபவிக்க உதவும் பகுதி.
ஆவிக்குரிய போராட்டம்
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது சாத்தானுடன் அவனுடைய வல்லமையுடனும் போராடும் போராட்டம். இதை வாசிப்பதன் மூலம் வெற்றியின் பாதையில் நடைபோடலாம்.
சுயமாய் வேதத்தைக் கற்பதற்கான பாடங்கள்
தேவனுடைய வார்த்தையைக் கற்றுக் கொள்வது எவ்வாறு என்றும் உங்களுடைய வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பதற்கான வழி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Share

