Resurrection of the Body - Tamil
Resurrection of the Body - Tamil
“அனாஸ்டாசிஸ் என்ற கிரேக்க வார்த்தையின் அர்த்தம் 'ஒன்றை விட்டு வெளியேறி எழுந்து நிற்பது' என்பதாகும். எனவே, உயிர்த்தெழுதல் என்பது மரணத்திலிருந்தும் கல்லறையிலிருந்தும் வெளியேறி எழுந்து நிற்பதாகும்.” - டெரிக் பிரின்ஸ்
நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக, நித்தியத்திற்குள் நுழையும் போது ஒரு “காலத்தின் இறுதியை” எதிர்கொள்கிறோம். இயேசுவை ஒரு உதாரணமாகப் பயன்படுத்தி, டெரெக் பிரின்ஸ், நாம் இந்த சரீர மண்டலத்தை விட்டு வெளியேறும்போது, மனித உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும்-ஆவி ஆத்துமா மற்றும் சரீரத்திற்கு என்ன நடக்கும் என்பதை வெளிப்படுத்துகிறார். இது போன்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கிறார்:
நம் உயிர்த்தெழுந்த சரீரங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கும்?
என்ன குறிப்பிட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன?
உயிர்த்தெழுதல் ஏன் மிகவும் முக்கியமானது?
இறுதியாக, டெரிக் உயிர்த்தெழுதலை அதன் மூன்று கட்டங்களில் முன்வைக்கிறார். உங்களுடைய முன்னுரிமைகள் உங்கள் பரலோகத் தகப்பனுடைய முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகிறதா?