Derek Prince Ministries India
Self Study Bible Course - Tamil
Self Study Bible Course - Tamil
Couldn't load pickup availability
இப்பாடங்களைப் படிப்பதின் முலம் உங்கள் வாழ்வில் முக்கியமான நல் மாற்றங்களை அனுபவிப்பீர்கள். மேலும் இதுவரை கண்டிராத நெருங்கிய உறவு தேவனுடன் உங்களுக்குக் கிடைக்கும.
நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 2 தீமோத்தேயு 2:15
தேவனைக் குறித்தும் வேதத்தைக் குறித்தும் உங்களுக்குக் கேள்விகள் இருக்குமானால், இதோ உங்களுக்கு உதவி! இந்த வேதப்பாட திட்டத்தில் கீழ்க்காணும் கேள்விகளுக்கு பதில்களைக் கண்டடைவீர்கள்:
பாவத்தின் மேல் நான் வெற்றிக் கொள்வது எப்படி?
என் சரீரத்தை சுகப்படுத்த தேவனுடைய திட்டம் என்ன?
நான் மரித்தால் பரலோகத்திற்குச் செல்வேன் என்று அறிவது எப்படி?
என் செழிப்புக்காக தேவனுடைய திட்டம் என்ன?
என் ஜெபங்களுக்கு பதிலைப் பெறுவது எப்படி?
ஒரு வேளை நீங்கள் இதுவரை வேதத்தை வாசிக்காதவர் ஆனால் இந்த பயிற்சி ஏடு உங்களுக்கு எளிதாகவும், பயனுள்ளதாகவும் காண்பீர்கள். அல்லது பல ஆண்டுகளாய் நீங்கள் விசுவாசியாய் இருந்தால் தேவனோடு பேசுவதும் மற்ற கிறிஸ்தவர்களோடு ஐக்கியம் கொள்வதும் உங்களுக்கு எளிதாகும். வழி நடத்துதலைப் பெறவும் உங்கள் விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்வதும் உங்களுக்கு எளிதாகும்.
Share

