1
/
of
2
Derek Prince Ministries India
Testing - Tamil
Testing - Tamil
Regular price
Rs. 70.00
Regular price
Sale price
Rs. 70.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
வாழ்வின் கடுமையான அனுபவங்களுக்கு
விலக்கானவர்கள் எவருமிலர். வீழ்ந்து போன
உலகில் வாழ்வதாலேயே இப்பிரச்சினைகளுள் சில
ஏற்படுகின்றன; நம்மைக் கொள்ளையடித்து, அழிக்க
முற்படும் எதிரியைச் சந்திக்க வேண்டியுள்ளது. மற்ற
நேரங்களில் நாம் செய்யும் தவறான
தீர்மானங்களினால் நாம் இடர்படுகிறோம்.
சில வேளைகளில் தேவன் நம்மை
பரீட்சைக்குட்படுத்துகிறார்.
இச்சிறு நூலில் டெரிக் பிரின்ஸ் அனுபவங்கள் பற்றி விளக்குகிறார்.
பரீட்சைக்கும் கடைசி இரு தேவனுடைய சிட்சைக்கும் இடையேயுள்ள
வித்தியாசத்தைப் புரிந்து கொள்வோம். இவைகளைப்
புரிந்து கொள்வதால் ஒவ்வொரு அனுபவத்தையும்
சரியானபடி சாதிப்பது எவ்வாறு என உணரலாம்.
இந்நூலாசிரியர் பல வேதத்திலிருந்து உதாரணங்களை எடுத்துக்காட்டி, பல மூலக் கோட்பாடுகளை நிறுவுகின்றார்.
எல்லாவற்றிலும் கடுமையான சோதனை பற்றி அவர்
கூறுவது உங்களை வியப்பிலாழ்த்தும்
டெரிக் பிரின்ஸ் ஊழியங்கள்

Share