Derek Prince Ministries India
They Shall Expel Demons - Tamil
They Shall Expel Demons - Tamil
Couldn't load pickup availability
பிசாசுகள் என்பவை எவை? மனிதர்களின் வாழ்வில் அவை எவ்வாறு புகுகின்றன? கிறிஸ்தவர்களுக்கு பிசாசுகளிலிருந்து விடுதலை தேவையா?
வேத ஆதாரத்துடன் வாசிப்பதற்கு எளிய இந்த நூலில் டெரிக் பிரின்ஸ் இந்த கேள்விகளுக்கும் மற்றும் பல முக்கியமான கேள்விகளுக்கும் விடையளிக்கிறார். உங்களை விட்டு நீங்காதிருக்கும் பிரச்சனைகளளால் அவதிப்படும் வேளையில் இதற்குக் காரணம் பிசாசுகளாய் இருக்கலாம் என எண்ணியது உண்டோ? அல்லது மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சினையில் நீங்கள் உதவ விரும்பலாம்.
இயேசு பிசாசுகளுக்கு விரோதமாக தாம் செயற்பட்டது போல செயல்பட போதிக்காமலும் ஆயத்தப்படுத்தாமலும் எவரையும் சுவிசேஷத்தை அறிவிக்க அனுப்பவில்லை என்பதை டெரிக் பிரின்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.
இன்று இது உண்மையில்லையாயின் மாறியது யார்? இயேசுவா? பிசாசுகளா? திருச்சபையா?
நடைமுறைக்குரிய விடுதலையைப் பற்றிய தெளிவான இந்த கையேட்டில், பிசாசுகளுடன் தனக்கு ஏற்பட்ட சொந்த போராட்டத்தையும் விடுதலை பெறுவதுடன் சம்பந்தப்பட்ட பயங்களையும் தவறான எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு மேலான தனது சொந்த ஊழிய அனுபவ தளத்தின் அடிப்படையில் பிரின்ஸ் விடுதலையைப் பெறுவது, மற்றவர்களுக்கு பெறச்செய்வது, விடுதலையில் நிலைத்திருப்பது போன்றவற்றை புரியும்படி விளக்குகின்றார். மேலும் பிசாசுகளின் கிரியைகளில் ஐந்து பண்புகள் பற்றியும் மக்கள் வாழ்வில் பிசாசு நுழையும் ஏழு வழிகள் பற்றியும் விடுதலை பெறுவதற்கான ஒன்பது படி பற்றியும் விளக்குகின்றார்.
Share

