Derek Prince Ministries India
What's So Important About The Cross - Tamil
What's So Important About The Cross - Tamil
Couldn't load pickup availability
சிலுவை எல்லாவற்றையும் செயலாற்றா வைக்கிறது
சிலுவை என்பது ஒரு சரித்திர உண்மை என்றும், கிறிஸ்தவத்தின் சின்னமாகவும் இருக்கிறதென்று நாம் அறிந்திருக்கிறோம், ஆனால் இன்று நமக்கு அதில் எந்த உண்மையான அர்த்தமும், மதிப்பும் இருக்கிறதா?
புகழ்பெற்ற வேத போதகர் டெரிக் பிரின்ஸ் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் பாவத்திலிருந்து மன்னிப்பை அருள்வது மட்டுமல்லாமல், நம் வாழ்வில் மற்றெல்லாவற்றையும் செயலாற்ற வைக்கிறது என்று விளக்குகிறார். சிலுவை இப்படியாக இருக்கிறது:
தேவனுடைய அன்பின் உச்சக்கட்ட செயல்விளக்கம்
தொடரும் இயற்கைக்கப்பாற்பட்ட கிருபையின் ஊற்று
இன்று நடைபெறும் அற்புத அடையாளங்களின் அடித்தளம்
சாத்தானுடைய பூரண தோல்வியின் அடித்தளம்
தேவனுடைய இரகசிய ஞானத்திற்கான வாசல்
உண்மையான விடுதலையின் ஊற்று
சிலுவையை மையப்படுத்துவதற்கு நாம் திரும்பி அதை தனிப்படட முறையில் நம்முடைய வாழ்க்கைக்கு பயன்படுத்தும் போது நாம் எல்லாவற்றுக்கும் போதுமான தேவனுடைய வல்லமை மற்றும் வளங்களுக்குள் பிரவேசிக்கிறோம்.
சிலுவை : வெறும் ஒரு சரித்திர சம்பவம் அல்ல
அதினால் நமக்கு மன்னிப்பு, வெற்றி, செழிப்பு. இன்று.
Share

