Derek Prince Ministries India
Applying the Blood Tamil
Applying the Blood Tamil
Couldn't load pickup availability
நீங்கள் உணர்ந்ததை விட இயேசுவின் இரத்தம் அதிக வல்லமை வாய்ந்தது "மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்." -. 12:11 (NIV) இயேசு சிலுவையில் நமக்குத் தேவையான அனைத்தையும் விலைக்கொடுத்து வாங்கினார் என்று பல கிறிஸ்தவர்கள் நம்பினாலும், நம்மில் சிலர் மட்டுமே அவருடைய இரத்தத்தின் உண்மையான வல்லமையையும், நமது அன்றாட வாழ்வில் அதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்கிறோம். இந்த அத்தியாவசிய வழிகாட்டியில், ஒவ்வொரு விசுவாசிக்கும், மதிப்பிற்குரிய கிறிஸ்தவத் தலைவரும், வேத போதகருமான டெரிக் பிரின்ஸ், உங்கள் அன்றாட வாழ்க்கையில் இயேசுவின் இரத்தத்தின் வல்லமையைப் புரிந்துகொள்ளவும், உதவுகிறார். பயன்படுத்தவும் கண்டறியுங்கள்... ஏழுதரம் தெளிக்கப்பட்ட இயேசுவின் இரத்தம் இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கான நான்கு பரிமாணங்கள் » தேவனுடைய சிங்காசனத்தை தைரியத்துடன் அணுகுவதின் முக்கியத்துவம் அறிக்கையிடுதலின் ஆற்றல் நீங்கள் இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நம்பியிருந்தும் அவருடைய இரத்தத்தின் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையை உங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் பார்த்திருக்கவில்லை என்றால், இந்தப் புத்தகம் உங்களுக்கானது. இன்று நீங்கள் இயேசுவின் இரத்தத்தைப் பயன்படுத்தும்போது உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கலாம்?
Share

