Derek Prince Ministries India
Authority & Power of God's Word - Tamil
Authority & Power of God's Word - Tamil
Couldn't load pickup availability
வேதம் மற்றும் இயேசு கிறிஸ்து இரண்டும் தேவனுடைய வார்த்தையாக அடையாளம் காணப்படுகின்றன. வேதம் தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தை; இயேசு தேவனுடைய தனிப்பட்ட வார்த்தை. ஒன்றோடு நமக்கு இருக்கும் உறவு மற்றதுடன் உண்டான நமது உறவை தீர்மானிக்கிறது.
அதிகாரம் என்ற ஆங்கில சொல்லைக் கருத்தில் கொள்ளும்போது, அதன் மூலச்சொல் ஆசிரியர் என்பதை நாம் அடையாளம் காண வேண்டும். ஆசிரியர் மட்டுமே தனது எழுத்தின் அதிகாரத்திற்கு உறுதியளிக்க முடியும். எனவே, பின் வருபவைகளை நாம் அறிய விரும்பினால், ஆசிரியரான பரிசுத்த ஆவியானவருடன் கலந்தாலோசிக்க வேண்டும்:
பழைய ஏற்பாட்டிற்கு இயேசுவின் அணுகுமுறை
வேதத்தின் அதிகாரத்தை இயேசு எவ்வாறு
அங்கீகரித்தார்
இயேசுவின் வாழ்க்கை எவ்வாறு வேத வசனங்களை பல வழிகளில் நிறைவேற்றியது
இரு புறங்களை கொண்ட பட்டயமாக தேவனுடைய வார்த்தை
தேவனுடைய வார்த்தையின் எட்டு விளைவுகள்
Share

