1
/
of
2
Derek Prince Ministries India
Divine Exchange - Tamil
Divine Exchange - Tamil
Regular price
Rs. 60.00
Regular price
Sale price
Rs. 60.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
உங்கள்*வாழ்வில் தெய்வீகப்
பரிமாற்றத்தை•அனுபவமாக்குவது
எவ்வாறு என்பதைக்*கற்றுக்
கொள்ளுங்கள்:
சுவிஷேசத்தின் முழுச் செய்தியும் சரித்திரத்தில்
நடைபெற்ற ஒரு சம்பவத்தில் அடக்கம்: அது
சிலுவையில் இயேசு தியாகமாய் மரணமடைந்ததாகும்.
பவுல் பிலிப்பியர் 4:19ல் "என் தேவன் தம்முடைய
ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம்
கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே
நிறைவாக்குவார்” என்று எழுதுகிறார்.
உன் வாழ்வில் உடலுக்கடுத்த, உணர்ச்சிக்கடுத்த,
ஆத்துமா, மனதிற்கு பொருளாதாரத்திற்கு அடுத்த
வாழ்வின் அனைத்துப் பகுதிகளின் எல்லாத்
தேவைகளும் சிலுவை மரணத்தால் சந்திக்கப்படுகிறது.
பிதா கருணையின் வடிவமாய் தமது குமாரனின்
இரத்தத்தினாலே நமக்கு விடுதலையைச் சம்பாதித்துத்
தந்துள்ளார். நமது பாவங்களும்
மன்னிக்கப்படுகின்றன. எபேசியர் 1:17
கிறிஸ்துவின் இரத்தத்தினாலே தேவனுடைய
பார்வையில் நேர்மையானவர்களாக
மாற்றப்பட்டுள்ளோம். இதனால் தேவ
நியாயத்தீர்ப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளோம்.

Share