Derek Prince Ministries India
Founded on the Rock - Tamil
Founded on the Rock - Tamil
Couldn't load pickup availability
வேதம், கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு கட்டிடம் கட்டுவதற்கு பல இடங்களில் ஒப்பிடுகிறது. அந்த அனுமானத்திலிருந்து தொடங்கி, கட்டப்படும் கட்டிடத்தின் அளவு மற்றும் வகையை தீர்மானிக்கிறது அடித்தளமே என்று டெரிக் தெளிவாகக் கூறுகிறார். நம்முடைய அடித்தளம் இயேசுவே. ஆனால் நாம் ஆழமாக தோண்டி, இயேசுவை அறிந்துகொள்வதற்கும் அவருடைய வழிகளில் நடப்பதற்கும் உள்ள தடைகளை அகற்ற வேண்டும்.
வேதம் என்பது தேவனுடைய வார்த்தையாகும்; இயேசு மாம்சமான தேவனின் வார்த்தை, இவை இரண்டிற்கும் இடையே முழு உடன்பாடு உள்ளது. இதனால், ஐந்து முக்கிய உண்மைகள் நம்மை எதிர்கொள்கின்றன:
தேவனுடைய வார்த்தையைக் கடைப்பிடிப்பது
உண்மையான சீஷர்களை வேறுபடுத்துகிறது
அன்பு கீழ்ப்படிதலுக்கான தூண்டுதலாகும்
பிதா தனது வார்த்தைக்கு கீழ்ப்படிகிறவர்களை நேசிக்கிறார்
தேவனுடைய வார்த்தை கடைப்பிடிக்கப்பட்டு, கீழ்ப்படிவதின் மூலம், கிறிஸ்து தம்மை வெளிப்படுத்துகிறார்
தேவனுடைய வார்த்தையின் மூலம், பிதாவும் குமாரனும் சேர்ந்து சீஷனுக்குள் வசிக்கிறனர்
Share

