Skip to product information
1 of 2

Derek Prince Ministries India

Grace Of Yielding - Tamil

Grace Of Yielding - Tamil

Regular price Rs. 65.00
Regular price Sale price Rs. 65.00
Sale Sold out
Shipping calculated at checkout.
விட்டுக் கொடுப்பது தேவனுடைய "மறைக்கப்பட்ட இரகசியத்தின்" ஞானம்.
விட்டுக் கொடுக்கும் பொழுது தான் வாழ்க்கையையே கண்டு கொள்கிறோம். சுயத்திற்கு சாவு மணியடிப்பது மெய்யான விடுதலைக்கும் ஆசீர்வாதத்திற்கும் வழியாக உள்ளது.

பிறருடைய பெலவீனத்தைப் பொறுத்துக்
கொள்தல்
நமது உரிமைகளுக்காகப் போராடாமலிருப்பது.
நமது வெற்றியையும் ஊழியத்தையுமே
பற்றிக்கொண்டிராமல்
தேவன் கேட்கும்பொழுது அவற்றை
விட்டுக்கொடுப்பது

மரணத்தில் நாம் தேவனுக்கு விட்டுக் கொடுப்பதை உயிர்த்தெழுதலில் திரும்பப் பெற்றுக் கொள்வோம் பன்மடங்காகப் பெருக்கப்பட்டு நம்மால் கணிக்க முடியாத அளவு பெறுவோம்.
View full details