Skip to product information
1 of 2

Derek Prince Ministries India

Holy Spirit in You - Tamil

Holy Spirit in You - Tamil

Regular price Rs. 90.00
Regular price Sale price Rs. 90.00
Sale Sold out
Shipping calculated at checkout.

பரிசுத்த ஆவியின் ஆற்றலையும் உள்ளத்தில் தெய்வீகத்தூண்டுதலையும் உணர்ந்து கொள்ள உதவும் நூல் 
தேவனுடைய ராஜ்யத்தின் செல்வத்தை நாம் அனுபவிக்க, பரிசுத்த ஆவியானவரே அதின் பிரதான நிர்வாகி என்பதை நாம் அடையாளம் காண வேண்டும். அவரை குறித்த உண்மைகளை நீங்கள் புரிந்துக்கொள்ளும் போது, பரிசுத்த ஆவியானவரோடு உங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட உறவில், எந்த தடைகளும் இனி ஏற்படாது. 
நம்முடன் வாழும் உதவியாளர் 
தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்துபவர் 
ஜெபத்தில் நமக்கு உதவுபவர் 
ஜீவனும் சுகமும் அளிப்பவர் 
தெய்வீக அன்பை கடந்து போகச் செய்பவர் 
பரிசுத்த ஆவியனிவரின் தனித்தன்மை மற்றும் வேலையை குறித்த  வெளிப்பாடு முழு வேதாகமத்திலுமுள்ள வெளிப்பாடுகளில் ஆழமானதும், தெளிவானதுமாகும்.

View full details