1
/
of
2
Derek Prince Ministries India
How To Pass From Curse To Blessing - Tamil

Regular price
Rs. 100.00
Regular price
Sale price
Rs. 100.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
நிழலிலிருந்து சூரிய ஒளியினிடத்திற்கு ..
தொடர்ந்து நோயினாலும் பற்றாக்குறையின் அழுத்தத்தினாலும்,
முறிந்த உறவுகளினாலும் அவதிப்படுகிறீர்களா?
உங்களுக்கு அன்றி உங்கள் குடும்பத்தினருக்கோ
வியக்கத்தக்க வகையில் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றதா?
சிலர் எதிர்பாரத வெற்றியையும் மன நிறைவையும் எவ்வாறு
பெறுகின்றனர் என அதிசயிக்கிறீர்களா ?
இரு ஆற்றல்கள், ஒவ்வொரு நபருடைய வாழ்விலும்
செயல்படுவதாக டெரிக் கூறுகிறார்: ஆசீர்வாதங்கள் மற்றும்
சாபங்கள். ஒன்று இலாபமானது மற்றொன்று தீங்கானது.
தேவனுடைய ஆசிர்வாதங்களை அனுபவிக்கவும்,
சாபங்களிலிருந்து பாதுகாக்கப்படவும், இவ்வாற்றல்கள் எவ்வாறு
செயல்படுகின்றன என்பதை அறிந்திருக்க வேண்டும்.
சாபம் என்பது இருண்ட காலத்தின் கற்பனையல்ல என
டெரிக் பிரின்ஸ் கூறுகிறார். உங்கள் வாழ்வில் செயற்படும்
சாபங்களை இனம் கண்டு கொண்டு அதினின்று விடுபட்டு
தேவ ஆசிர்வாதத்தைப் பெறுவதற்கான வழியை
இந்நூலில் அவர் காட்டுகின்றார்.

Share