Skip to product information
1 of 2

Derek Prince Ministries India

Lucifer Exposed - Tamil

Lucifer Exposed - Tamil

Regular price Rs. 70.00
Regular price Sale price Rs. 70.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Type
லூசிபரின் விழ்ச்சி "காலாகாலமாய் நடக்கும் யுத்தம்" சரித்திரத்தில் நடைபெறும் இப்போராட்டத்தில் நீ வைக்கப்பட்டிருக்கிறாய்.

வீழ்ந்து போன பிரதான நூதனாகிய சாத்தான் மனுக்குலம்
முழுவதின் முழு ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ள
விரும்புகிறான் -உன்னைத் தன்னிடம் சேரச்செய்யும்
இம்முயற்சியினை அவன் கைவிடப் போவதில்லை.

'லூசிபரின் சுயரூபம்' என்னும் இந்நூல் கீழ்க்கண்ட அதிர்ச்சி
தரும் உண்மைகளை விளக்குகிறார்:
• லூசிபர் ஏன் தேவளை எதிர்க்க முற்பட்டாள்?
• சாத்தான் லூசிபர் என்று அழைக்கப்படாதது ஏன்?
• அவன் எப்படி மூன்றிலொரு தேவ தூதர்களை தன்னிடம் இழுத்துக்கொண்டான்?
• ஏன் கிறிஸ்தவர்கள் வழி விலகி அவனிடம் செல்கின்றனர்?
• இத்தீய நபரின் ஆயுதங்களை செயலிழக்கச் செய்வது
எப்படி?

சராசரி மனிதனை அடிமைப்படுத்தும் சாத்தாளின் மாபெரும்
ஆயுதம் எது என டெரிக் பிரின்ஸ் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
முழு ஆற்றலுக்கு எழும்பி விடாதபடி சாத்தான் கிறிஸ்தவர்களைக்
கெடுக்கிறான். தேவனை மனிதன் பின்பற்றுவதை தடை செய்ய
முயற்சிக்கிறான்.

நீங்கனோ உங்களுக்குத் தெரிந்தவர்களோ-பிறரைத் தீய
வழியாய் நடத்துவது, போதைப்பொருளுக்கு அடிமையாதல்,
பெருந்தீனி, பாலுணர்ச்சியைத் தூண்டும் இலக்கியம் இவற்றில்
இந்நூலில் குறிப்பிட்டுள்ள ஆற்றல்
நிறைந்த ஆவிக்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்துங்கள். வெற்றி
உங்களுடையதே!
View full details