Skip to product information
1 of 2

Derek Prince Ministries India

Power of Communion - Tamil

Power of Communion - Tamil

Regular price Rs. 120.00
Regular price Sale price Rs. 120.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Type

கிறிஸ்து ஏற்படுத்தின பந்தியை குறித்த ஏழு முக்கியமான அம்சங்களை புதிய ஏற்பாடு நமக்கு வெளிப்படுத்துகிறது. அவற்றில் மூன்று அம்சங்கள், கிறிஸ்துவோடு நமக்கிருக்கும் உறவை சார்ந்தது. ஒரு அம்சம், இவ்வுலகத்தோடு நமக்கிருக்க வேண்டிய உறவைக் குறித்துப் பேசுகிறது. இந்த ஏழு அம்சங்களைக் குறித்து டெரிக் பிரின்ஸ் பகிர்ந்துக் கொடுக்கிற ஆழமான கருத்துக்கள், கர்த்தருடைய பந்தியைக் குறித்து உங்களுக்குள்ள அறிவை விரிவடையச் செய்யும். அதுமட்டுமல்ல நீங்கள் ஒவ்வொரு முறையும் அந்த பந்தியில் பங்கேற்கும் போது உங்கள் அனுபவத்தை இது மேன்மை அடையச் செய்யும்.

View full details