Derek Prince Ministries India
Through Repentance to Faith - Tamil
Through Repentance to Faith - Tamil
Couldn't load pickup availability
"விசுவாசதத்தை அடைய மனந்திரும்புதல் வழியை அன்றி வேறு வழி இல்லை. உங்களை அங்கு அழைத்துச் செல்வதாகக் கூறும் வேறு எந்த வழியும் வஞ்சகமாகும். மனந்திரும்புதல் இல்லாமல் உண்மையான விசுவாசம் சாத்தியமற்றது." - டெரிக் பிரின்ஸ்
ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்திற்கு வரும்போது, நான்கு கூறுகள் தேவை என்பதை நாம் அடையாளம் காணலாம்:
ஒரு நேரடி எதிர்கொள்ளுதல்
தேவனுடைய நித்திய குமாரனாக கிறிஸ்துவின் அடையாளத்தின் வெளிப்பாடு
கர்த்தராகிய இயேசுவை அங்கீகரித்தல்
விசுவாசத்தின் வெளியரங்கமான அறிக்கை
அந்த அஸ்திபாரத்தை நாம் ஒருபோதும் போடவில்லை என்றால், கிறிஸ்துவுக்குள் நம்முடைய வாழ்க்கையாகிய கட்டிடத்தை நாம் ஒருபோதும் எழுப்ப முடியாது. நாம் அஸ்திபாரம் போட்டவுடன், கட்டிடத்தை கட்டி முடிக்க முன்னேறலாம். 'தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம்.' (எபிரெயர் 6:3).
Share

