Derek Prince Ministries India
Transmitting God's Power - Tamil
Transmitting God's Power - Tamil
Couldn't load pickup availability
பரிசுத்த ஆவியானவர் எபிரெயர் 6:1-2ல் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படைக் கோட்பாடுகளை நமக்கு முன்வைக்கிறார் - அதில் ஐந்தாவது "கைகளை வைக்குதல்" என்பதாகும். இந்த நடைமுறையை வேதத்தின் முதல் புத்தகத்திலும் தேவனுடைய மக்களின் முழு சரித்திரத்திலும் தொடருவதைக் காண்கிறோம்.
இதன் மூலம், நாம் தேவனுடைய ஆசீர்வாதத்தையும் அதிகாரத்தையும் கடந்து போக செய்யலாம் மற்றும் தேவனுடைய தேர்வை அங்கீகரித்து ஒருவரை சேவைக்காக இதன் மூலம் நியமிக்கலாம்.
புதிய ஏற்பாட்டில் கைகளை வைக்குதல் பின்வரும் காரியங்களுக்காக பயன்படுத்தப்பட்டது:
சுகம் அளிக்க
பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை பகிர்ந்தளிக்க
சபையில் ஊழியரை ஏற்படுத்த (டீக்கன்)
அப்போஸ்தலர்களை அனுப்ப
மூப்பரை ஏற்படுத்த
ஆவிக்குரிய வரங்களை பகிர்ந்தளிக்க
டெரிக் ஆவிக்குரிய அசூசிப்படுத்தலின் ஆபத்துகளைப் பற்றிய எச்சரிக்கையை கொடுத்து, ஜெபம் மற்றும் தாழ்மையின் பாதுகாப்புகளைப் பரிந்துரைத்து நிறைவு செய்கிறார்.
Share

