1
/
of
2
Derek Prince Ministries India
Who Is The Holy Spirit - Tamil
Who Is The Holy Spirit - Tamil
Regular price
Rs. 20.00
Regular price
Sale price
Rs. 20.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
வேதாகமத்தில் அதிகமாகப்
புரிந்துகொள்ளப்படாத நபரைக் குறித்து
உங்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.
டெரிக் பிரின்ஸ் அவர்கள் பரிசுத்த ஆவியானவரை வேதத்தில்
"அதிகமாகப் புரிந்துகொள்ளப்படாத நபர்" என்று விவரிக்கிறார்.
பிறகு, நாம் பரிசுத்த ஆவியானவரைப் புரிந்துகொள்ளுமளவிற்கு
அவரைப் பற்றி விவரமாக எடுத்துரைக்கிறார்.
பிரின்ஸ் சில முரண்பாடான காரியங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.
பரிசுத்த ஆவியானவர் ஒரு நபர் ஆனால் அதே சமயம் அவர்
ஒரு நபரல்ல. அவர் தானாக முன்வந்து பணி செய்பவராக
இருந்தாலும் அவர் ஒரு பட்சிக்கும் அக்கினியாய் இருக்கிறார்.
நாம் அவருடைய பிரசன்னத்தை அநேக முறை
அறியாமலிருந்தாலும் அவர் காலத்திற்கும் இடத்திற்கும்
அப்பாற்பட்டவர்.
பிரின்ஸ் முடிவாக ஆவியின் வரங்களைக் குறித்தும் அவைகள்
எவ்வாறு செயல்படுகின்றன என்றும் ஆவியின் கனிகளைக்
குறித்த விவரங்களும் அவைகளை நம் வாழ்வில் எப்படி பெற்று
அனுபவிக்கலாம் என்றும் விவரிக்கிறார்.
இந்தப் புத்தகம், உங்களால் புரிந்துகொள்ள முடியாத மிகவும்
கஷ்டமான ஆனால் மிகவும் ஆச்சரியமான ஒரு நபராகிய
பரிசுத்த ஆவியானவரோடு மிகவும் நெருங்கிய உறவை நீங்கள்
ஏற்படுத்திக்கொள்ள உதவும்.

Share